இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்றழித்த ராஜபக்ச மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களை கொடூரமாகச் சித்திரவதை செய்கின்ற இனப்படுகொலையாளன் ஸ்கொட்லாந்துக்கு வருகிறான். கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு வராதே திருப்பிப் போ என்று கூறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வோடு ஒன்கூடவேண்டும் என தமிழ் உணர்வாளரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருமான கோவை.இராமகிருட்டினன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment