ஸ்கொட்லாந்துக்கு வரும் இனப் படுகொலையாளி மகிந்த ராஜபக்ச வருவதை எதிர்த்தும், எமது இனத்திற்காக நீதி கேட்டு மாபெரும் போராட்டத்திற்கு பிரித்தானிய ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. இப்போராட்டத்திற்கு அனைத்து தமிழ் உறவுகளும் பிரித்தானிய வாழ் தமிழர்கள் மட்டும் மல்லாது ஐரோப்பிய வாழ்த் தமிழர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து இப்போராட்டத்தை மாபெரும் வெற்றியடைச் செய்யுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் எனக் கூறியுள்ளார் பரமேஸ்வரன் அவர்கள்.
No comments:
Post a Comment