சுன்னாகத்தில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் வைத்து வர்த்தகர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயம் அடைந்துள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை 9 மணியளவில் இரவு முகத்தைக் துணியால் மூடிக்கொண்டு உந்துருளியில் வந்த இனம் தெரியாத இருவரே வாளால் வெட்டியுள்ளனர்.
சம்பவமானது காங்கேசன்துறை வீதியில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்னால் காணொளிக் கடையபை; பூடடிவிட்டு வீடு செல்ல முற்பட்ட வேளை உந்துருளியில் வந்தவர்கள் வாளால் வெட்டிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.
உடனடியாக குறிப்பிட்ட நபர் வீதியில் நின்றவர்களின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சுன்னாகத்தில் காணொளிக் கடை நடத்தும் உரிமையாளரான இளவாலை பொலிஸ் நிலைய வீதியைச் சேர்ந்த இராஜரத்தினம் இராஜகுமார் வயது 37 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிசார் குறிப்பி;ட்ட சம்பவம் சம்பந்தமாக விசாhனைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

No comments:
Post a Comment