July 24, 2014

நெதர்லாந்தில் நினைவிற் கொள்ளப்பட்ட கறுப்பு யூலை!

யூலை 23 அன்று உல்லாசபயணிகள்நெருக்கமாக கூடி நிற்கும் இடமான DAM சதுக்கத்தில் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் நெதர்லாந்து மக்கள்
அவையால் (Netherlands Tamil Forum) நடாத்தப்பட்டது.
கருப்பு யூலை விட்டுச்சென்ற வேதனை வடுக்கள் மீண்டும் ஒருமுறை நினைவு கூறப்பட்டது. DAM சதுக்கத்தில் சிறீலங்கா அரசின் திட்டமிட்டஇன அழிப்பை விளக்கும் புகைப்படங்களும், பதாகைகளும் ,வைக்கப்பட்டும் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் அங்கே குழுமியிருந்த வேற்றின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

No comments:

Post a Comment