தமிழர் கலாச்சார ஒன்றியத்தினால் 19.07.2014 தென்மானிலம் றீதியாக நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டி தமிழீழத் தேசியக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய விளையாட்டுப் போட்டி 13 களகங்கள் பங்கு கொண்டு மிகவும் வீரதீரமாக எதிர்கொண்டு வெற்றிக்கிண்ணத்தை மேற்பிரிவில் Utsc Stuttgartகழகம் முதலாம் இடத்தையும் Tyn München இரண்டாம் இடத்தையும் Tsc Sindelfingen ழூன்றாம் இடத்தையும் கீழ்ப்பிரிவில் முதலாம் இடத்தையும் Tfc Nürnberg இரண்டாம் இடத்தையும் Mtsc München ழூன்றாம் இடத்தையும்Nürnberg United தட்டிச்சென்றார்கள்.

அதனை தொடர்ந்து
20.07.2014 அன்று நடாத்தப்பட்ட வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நூறன்பேர்க் இளையோர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் விளையாட்டப்போட்டி மிகசச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் நூறன்பேர்க் இவூஸ்பேர்க் நகர மக்கள் கலந்து சிறப்பித்ததுடன் சுமார் நூறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெற்றிகளை பெற்றுக்கொண்டார்கள். வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு தமிழர் கலாச்சார ஒன்றியப் பொறுப்பாளர்கள் தமிழாலய நிருவாகமும் பரிசில் வழங்கி கௌரவித்ததுடன் மாலை 18 மணிக்கு நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment