கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.கைதான 65 பேரில் 5 பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், இதன் போது மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment