June 6, 2016

நாமல் ராஜபக்ஸ நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் சற்று முன்னர் ஆஜராக உள்ளார்.


வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக நாமல் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணப்படும் சொத்து ஒன்று தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த சொத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே சிராந்தி ராஜபக்ஸ மற்றும் யோசித ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment