June 6, 2016

நிதிமோசடி வழக்கு – மீண்டும் கைது செய்யப்பட்டார் பசில்!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.


கம்பஹாவில் காணிப் பிரச்சினை ஒன்று தொடர்பில் பெசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது தடவையாக பெசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மாத்தறையில் வைத்து பெசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment