கனடவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ளனர்.
இவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. தமது துறைகளில் சிறப்புக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த உயர்விருதுக்கு தெரிவாகியுள்ளார்கள்.
பிரபல “ரூம்” என்ற நாவலின் ஆசிரியையான டப்ளினில் பிறந்த எமா டொனொக்கும் இந்தவிருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த 25 விருது பெறுபவர்கள், இணையம் மூலம் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இதில், நிலம் மனை விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்திரன் பெர்னாண்டோ என்பவரும்தொழில்நுட்ப திட்டம் ஒன்றின் உரிமையாளரான குமரன் தில்லைநடராஜா என்பவருமே இந்தவருடத்துக்கான உயர் விருதைப் பெற்றுள்ளார்கள்.

No comments:
Post a Comment