மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனது அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.
இதன்போது இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment