யூன் 1 ஆம் திகதி வாக்காளர் தினத்தினை முன்னிட்டு யாழில் உள்ள மக்களுக்கு வாக்காளர் பதிவின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் விழிப்புணவர்வு
நடைபவணி இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபவணி ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ்.பிரதான பஸ்தரிப்பு நிலையத்தினை வந்தடைந்தது.
அங்கு மக்களுக்கு விழப்புணர்வினை ஏற்படத்தும் பிரச்சாரங்களும், துண்டுப்பிரசுரங்களும் விநயோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment