May 30, 2014

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பாரிஸ் நகரில் மக்கள் சந்திப்பு

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின் சிறி லங்கா அரசின் தீர்மானத்தின் பின்.......... சிறி லங்கா அரசு புலம்பெயர் அமைப்புகளுக்கு தடை விதித்த
பின்...... இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்...........
தமிழீழத்தை நோக்கி, அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகள் பிரான்சு வாழ் தமிழ் மக்களை சந்திக்க வருகிறார்கள். கனடா - நோர்வே, டென்மார்க், ஹோல்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி இத்தாலி மற்றும் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

மே 31 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு
16 Rue d'Enghein- 75010 Paris.

Metro: Strasbourg Saint Denis ligne: 4-8-9

தமிழர்கள் நாம் ஒன்றாக தமிழீழ பாதையில் பயணிப்போம்

செய்தி- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

No comments:

Post a Comment