கென்யாவின், நைரோபி பகுதி அகதிகளான Angelina Nadai மற்றும் Mohammed Doud Abubaker ஆகியோர் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புக்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், குறித்த இருவருக்கும் உடற்பயிற்சிக்கான ஜிம் மற்றும் ஏனைய உயர்வசதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் இருவரும் தகுதிகான் போட்டிகளில் வெற்றிப்பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரும் தகுதிப்பெற்றால் அவர்களை ரியோ ஒலிம்பிக்போட்டிகளில் பங்கேற்க செய்வதற்காக உலகநிலை முன்னாள் சாதனை வீரர் Tegla Loroupe, குறித்த இருவருக்கும், அகதிகள் ஒலிம்பிக் விளையாட்டு அணியில் வாய்ப்பை வழங்கியுள்ளார்.

No comments:
Post a Comment