இலங்கையின் மனித உரிமை மீறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை அழைத்து வர வேண்டும் என்று தான் ஒரு போதும் கூறவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு புறம்பாக தான் செயற்படுவதாக சில ஊடகங்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் செய்திகளை உருவாக்கி வருவதாகவும் மங்கள குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
நானோ, அல்லது ஜெனிவா நகருக்கு வந்த அடிப்படைவாத அமைப்புகளோ முன்வைக்காத கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்ற போவதாக சில ஊடங்கள் கொட்டை எழுத்தில் செய்திகளை வெளியிடுகின்றன.
எனினும் இந்த செய்திகளில் எந்த உண்மையுமில்லை எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment