July 29, 2016

இலங்கையர்களுக்கு பிரிட்டன் புதிய வீசா விண்ணப்பம் அறிமுகம்!

இலங்கையின் வாடிக்கையாளர்களுக்காக பிரிட்டன், புதிய வீசா விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் எளிதில் வீசா கோரி விண்ணப்பிக்கக்கூடிய வசதிகள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.


விண்ணப்பதாரிகளுக்கான கேள்விகளுடன் சிறிய விண்ணப்பமாக அமைந்துள்ளது.

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கு முதலில் இந்த முறைஅறிமுகம் செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்களின் வரவேற்பினைத் தொடர்ந்து இந்த புதிய நடைமுறை வேறு நாடுகளிலும்அறிமுகம் செய்யப்படவுள்ளது.

உள்ளுர் மொழிகளிலும் அறிவுறுத்தல்கள் உள்ளமையால் அவற்றை விளங்கிக்கொண்டு ஆங்கிலமொழியில் விடைகளை வழங்கும் வகையில் இந்த விண்ணப்பம் அமைந்துள்ளது.

விண்ணப்ப கட்டணங்கள் சரியான குறித்த நாடுகளின் நாணயப் பெறுமதியில்குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment