போர்குற்றம் தொடர்பான அரசுக்கு எதிராக இருந்த ஆயுதங்கள் பகிர்வு, வரவு தொடர்பானதகவல்கள் உள்ளடக்கப்பட்ட ஆவணங்களையே கொஸ்கம வெடிப்பு சம்பவத்தில்தீக்கிரையாக்கபட்டது.
அதற்காகவே அந்த வெடிப்பு சம்பவம் திட்டமிட்டுநிகழ்த்தபட்டது என நல்லிணக்க செயலணியிடம் மக்கள் எடுத்து காட்டியுள்ளனர்.
நல்லிணக்க செயல்முறைக்கு மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று யாழ் சண்டிலிப்பாய்பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதுமக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில்இரண்டாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.
சம்பவ தினத்தன்று 25இராணுவத்தினர் மாத்திரம் இருந்தனர். ஒருவர் உயிரிழப்பு அங்கிருந்தஇராணுவத்தினரின் தரவுகள் மட்டும் அழிந்து விட்டதாக அரசு அறிவித்தது.
ஆனால் இச்சம்பவம் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேசம் முன்வைத்துள்ளபோர்க்குற்றத்திற்கு தேவையான ஆதாரங்கள் அனைத்து வெடிப்பு சம்பவம் இடம்பெற்றகொஸ்கம இராணுவ முகாமில் இருந்தது.
அதனை அழிப்பதற்காகவே இந்த வெடிப்பு சம்பவம்உருவாக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட இரசாயன குண்டுகளை எந்த நாடு வழங்கியது. யாரின் சிபார்சில் வழங்கியது போன்ற போர்க்குற்றத்திற்கு தேவையான ஆதாரங்கள்அனைத்தும் அந்த இராணுவ முகாமிலேயே இருந்தது.
அதனை அழிப்பதற்கு அரசு செய்ததந்திரோபாயமே வெடிப்பு சம்பவம்.தற்போது ஆதாரம் இல்லை.
ஆகவே இவ்வித குழப்பமும் இன்றி நல்லிணக்கத்தை உருவாக்கஆரம்பித்துள்ளது.
போர்குற்றத்தை ஒதுக்க நல்லிணக்கத்தை கொண்டுவர முடியாது எனஅவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment