நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது வரையில் வெலிக்கடை, மகசீன் சிறைச்சாலை E அறையில் வைக்கப்பட்டுள்ளார்.
நாமலுக்கு 5500 என்ற இலக்கமே கிடைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள அறையில் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில்லும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
34 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விளக்க மறியலில் வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தடுத்து வைக்கப்பட்ட அதே அறையில் நாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ச 1982ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment