June 23, 2016

நோர்வே பிரதமருடன் மங்கள சமரவீர சந்திப்பு!

ஒஸ்லோவில் இடம்பெற்ற மரண தண்டனைக்கு எதிரான 6வது உலக காங்கிரஸ் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேர்க்குடன் அவர் பேச்சுக்களை நடத்தினார். நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரண்டியுடனும் இன்று மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment