May 28, 2016

வவுனியா மண்ணில் இருந்து ஒரு முழுநீள படம்!

வவுனியா மண்ணில் இருந்து ஒரு முழுநீள படமொன்றை எடுப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை திரு வரதராஜ் அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்.

இந்த படத்தின் பெயரானது மிகவும் வித்தியாசமாகவும் இந்த படத்தின் பதாகை மாற்று சிந்தனையிலும் கிராமிய மணம் கமழும் முறையிலும் தயாரிக்கபட்டு உள்ளது.
இந்த படத்திற்க்கான கதை
ஈழத்து_சினிமா_சாதனையும்_வேதனையும்‬ இது மாற்றத்துக்கான வழி
என்றும் அன்புடன்
இசை

No comments:

Post a Comment