இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரணப் பொருள்களை
ஏற்றிக் கொண்டு இந்தியாவில் இருந்து இரு கடற்படைக் கப்பல்களும் ஒரு விமானமும் இலங்கை வந்துள்ளன. ஐ.என்.எஸ்.சுட்லெஜ் மற்றும் ஐ.என்.எஸ்.சுனைனா ஆகிய இரு கப்பல்கள் இலங்கை வந்தடைந்துள்ளன. அத்துடன் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-17 என்ற விமானமும் இன்று மாலை நிவாரணப் பொருள்களுடன் இலங்கை வந்தடைந்தது.

No comments:
Post a Comment