உள்ளக பொறிமுறையின் கீழ் இடம்பெறும் விசாரணைகளில் யுத்தம் குறித்த சாட்சிகளை வழங்குகின்றவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.
அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறு சாட்சியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை வெளியேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment