தமிழ் மண்ணுக்காய் சமராடி வீரப்பெண்ணாக வீர காவியம் அடைந்த தமிழீழத்தின் முதல் பெண்போராளியான இரண்டாம் லெப். மாலதியின் 28ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வையொட்டி டென்மார்க் மகளிர் அமைப்பினரால்
விழித்தெழுவோம் என்ற நிகழ்வு இன்று 10.10.15 சனிக்கிழமை Herning (Nørregade 7, 7400 Herning) நகரில் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற இருக்கிறது .
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணை விட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை 2ம் லெப். மாலதி பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் அகப்பட்டுக்கொண்டிருந்த பொழுது வீறு கொண்டெழுந்தாள்.
நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள் அந்த இலச்சியக் கனவோடு வீரச்சாவை தழுவிக்கொண்டாள். அந் நாளே தமிழீழப் பெண்களின் எழுச்சி நாளாகும்.
இந்த வீர வணக்க நிகழ்வில் அனைத்து தமிழீழ மக்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தாயகத்தில் எத்தனையோ பெண்கள் இலங்கை இனவாத அரசால் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு புலம் பெயர் நாட்டில் வாழும் பெண்களின் தாயகக்கடமையாகும்.
பெண்களே விழித்தெழுங்கள் ! தாயகத்தில் நிகழும் அட்டுழியங்களை மற்ற இனத்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எங்கள் கையில் உள்ளது. ஏல்லோரும் தாயகத்தில் வாழும் பெண்களிற்காக சேர்ந்து செயற்படுவோம்.
தமிழ் மகளிர் அமைப்பு டென்மார்க்

No comments:
Post a Comment