ஷரீஆ சட்டத்தை அவமதித்ததாகக் கூறி அசாத் சாலிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.ஷரீஆ வை பாதுகாக்கும் மன்றம் எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல்
ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு 7 தேவடகஹ முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்பாக நடைபெற்றது.
இதன்போது பள்ளிவாசலுக்கு அண்மித்த பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment