இலங்கையர் ஒருவர் தாய்வானில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்இவர் தாய்வான் ஊடாக ஜெர்மனுக்கு சட்டவிரோத கடவுச்சீட்டுடன் விமானத்தில் பயணிக்க முயன்றபோது கைதுசெய்யப்பட்டார்
பின்னர்ää அந்த நாட்டின் தேசிய குடிவரவு நிறுவக சிறப்புப்படையினரால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த இலங்கையர் சிங்கப்பூரில் இருந்து ஜேர்மனிக்கு செல்லும் நோக்குடன் சீன விமானம் ஒன்றில் தாய்வான் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர் வைத்திருந்த செங்கன் வீசாவில் மாறுபாடுகள் தென்பட்டமையை அடுத்தே அவர் நாடு கடத்தப்பட்டார்.
இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மைக்காரணமாகவே தாம் ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்ததாக அவர் தாய்வான் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்


No comments:
Post a Comment