September 5, 2015

மைத்திாி மகள் திடீா் அரசியல் சந்திப்புக்களில் இறங்கியது ஏன்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன நேற்று பொலன்னறுவை, வெலிகந்த, மாஹாவெலி பிரதேச மக்களின் நலம் விசாரிக்கும் விஜயம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

வெலிகந்த, மாஹாவெலி பிரதேசத்திற்கு வருகை தந்த சத்துரிக்கா சிறிசேன பிரதேச மக்களை மாஹாவெலி விகாரையில் சந்தித்து கலந்துரையாடினர்.குறித்த சந்தர்ப்பத்தில் அரசாங்க அதிகாரிகள் சிலரும் இணைந்து கொண்டுள்ளனர்.
நீண்ட காலமாக மௌனமாக இருந்த மைத்திாி மகள் திடீா் என அரசியல் சந்திப்புக்களில் இறங்கியுள்ளமை அடுத்த மாகாணசபைத் தோ்தலை அடிப்படையாக கொண்டு இருக்கலாம் என அரசியல் அவதானிகள் கூறுகின்றாா்கள்

No comments:

Post a Comment