t
September 8, 2015
யாழ் அல்லைப்பிட்டியில் விபத்து : ஒருவர் காயம் (படங்கள்இணைப்பு)
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் இன்று காலை இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment