இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்தொடர்பாக சர்வதேசவிசாரணை தேவை எனக்கூறி கையெழுத்துப் போராட்டம் புதன்கிழமைவவுனியாவில்இடம்பெற்றது.
இதனை கூட்டமைப்பின் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்சிவசக்திஆனந்தன் கையொப்பமிட்டு ஆரம்பித்துவைத்தார். வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதிசி.சிவமோகன் ஆகியோரைவரவேற்கும்நிகழ்வுவவுனியா, முத்தையாமண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போதே இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திற்கு வழங்குவதற்காக சர்வதேசவிசாரணை கோரியமனுவில் பாராளுமன்ற உறுப்பினர்களானந.சிவசக்திஆனந்தன், சி.சிவமோகன், வடமாகாணசபைஉறுப்பினர்களானஎம்.பி.நடராஜா, இ.இந்திரராசா, மதத்தலைவர்கள், சிவில்அமைப்புபிரதிநிதிகள், பொதுமக்கள்எனப்பலரும்கையெழுத்திட்டனர்.

No comments:
Post a Comment