தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையைக் கோரி யாழ்.நகரில் கையெழுத்துப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.சர்வதேச பொறுப்பு கூறல் பொறிமுறைக்கான செயற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் இந்த கையெழுத்து போராட்டம் நடத்தப்படுகிறது.இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமான இந்த
போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறீதரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு கந்தையா பிரேமச்சந்திரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்ற பலர் அந்த போராடத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

No comments:
Post a Comment