September 26, 2015

பூநகரி முக்கொம்பன் பிரதேசத்தில் இருந்து அக்கராயன் வரை செல்லும் வீதி மிகவும் சிதைவடைந்து காணப்படுகிறது!

பூநகரி முக்கொம்பன் பிரதேசத்தில் இருந்து
அக்கராயன் வரை செல்லும் வீதி
மிகவும் சிதைவடைந்து காணப்படுகிறது
எனவே இந்த வீதியை புனரமைத்தால்

மக்கள் தமது அன்றாட வாழ்கையை
எதுவித தடையும் இன்றி செய்துகொள்வார்கள்

No comments:

Post a Comment