மருதங்கேணியில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வடமரட்சி கிழக்கு செயற்பாட்டாளரும் மத்திய
குழு உறுப்பினருமான சி.த.காண்டீபன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.- சுண்டிக்குளத்தில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளவேண்டும்.
- வடமராட்சி கடலில் தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய ரோலர் மீன்பிடியினை நிறுத்தவேண்டும்
- வன ஜீவராசி அலுவலகர்களினால் வடமராட்சியில் மேற்கொள்ளும் காணிகள் அபகரிப்பினை நிறுத்தவேண்டும்.
- வடமராட்சி கிழக்கு பகுதியில் வீதிப்புனரமைப்புச் செய்து தரவேண்டும்.
- வடமராட்சி கிழக்கு பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவேண்டும்.
- வடமராட்சி கிழக்கு பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment