நெடுங்கேணி வராலாற்று முக்கியத்தவம் வாய்ந்த நொச்சியடி ஐயனார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
29.08.2015.வருகின்ற ஆவணி பௌர்ணமி தினத்திலன்று இவ் ஆலயத்தில் பெங்கல் உற்சவம் இடம் பெறுகின்றது. அந்தவகையில் விசேட அம்சமாக ஆடு கோழி போன்ற மிருகங்களை பலி கொடுத்து பொங்கல் நடைபெற்றுவருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் வெகு சிறப்பாக பூசைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment