தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடமராட்சி கரவெட்டியில் நுாற்றுக்கணக்கான சிறார்கள்
முன்னிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
18 வயதுக்கும் குறைவான சிறார்களை வேலைகளில் ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த சுமந்திரன் அவர்களையும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தது எதற்காக??
வாக்குப் போடுதல் என்றால் என்ன என்று தெரியாதவர்களை எல்லாம் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்து வந்த சுமந்திரன் பனை வளர்த்து கள்ளுக்குடிக்க முற்படுகின்றாரா? என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment