தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி தேசத்துரோகம் செய்யும் சுமந்திரன் துரோகியை அப்புறபடுத்துவோம். இவருக்காக யார் வாக்கு கேட்டு
வந்தாலும் வேட்டியை கழட்டி விழக்குமாத்தாதை காட்டி துறத்துங்கள்.தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குக்காக வருவதும் பின்பு சிங்களவனின் திட்டத்தில் படி பணத்துக்காக மாவீரர்களையும் அவர்களின் போராட்டத்தை அவமதிப்பதுமான தமிழின துரோகி சுமந்திரனுகு இம்முறை மக்கள் பாடம் படிப்பிக்க வேன்டும் .இவருக்காக வாக்குகேட்டு வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு அவர்களையும் தேர்தலில் தோற்கடிக்க வேன்டும். அப்போதுதான் சிங்களவனின் அடக்கு முறையில் இருந்து விடுதலை பெற்று சுகந்திர காற்றை நாம் சுவாசிக்க முடியும்.
இதற்காகதான் 40000 மேற்பட்ட போராளிகளை நாம் இழந்தோம் .200000த்திற்கு மேற்பட்ட பொதுமக்களை சிங்களபேரினவாத அரசு இனபடுகொலை செய்தது. அதற்காக சர்வதேச விசாரனையை இலங்கை சிங்கள பேரினவாத அரசு முகம் கொடுக்கவேன்டிய நிலையில் இருக்கிறது .அதிழிருந்து சிங்களத்தை சுமந்திரன் காப்பாற்றி வருகிறார் .
No comments:
Post a Comment