August 2, 2015

கதிர்காமத்தில் முதலை கடித்து ஒருவர் பலி!

கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


20 வயதா ஒருவரே இதில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை முதலை இழுத்துச் சென்ற போது, கதிர்காமத்துக்கு சென்ற யாத்திரிகர்கள் சிலரால் மீட்கப்பட்டனர்.

ஆனால் அதன் போது அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment