August 23, 2015

சட்­ட­வி­ரோத தொழில்­களால் தமது வாழ்­வா­தா­ரத்­தொ­ழில்கள் பாதிப்பு – சிறு­க­டற்­றொ­ழி­லா­ளர்கள்.!

முல்­லைத்­தீவு சிறு­கடல் பகு­தி­களில் தொடர்ந்தும் இடம்­பெறும் சட்­ட­வி­ரோத தொழில்­களால் தமதுவாழ்­வா­தா­ரத்­தொ­ழில்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் பாதிக்­கப்­பட்ட சிறு­க­டற்­றொ­ழி­லா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.
முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் நாயாறு கொக்­கிளாய் ஆறு வட்­டு­வாகல், நந்­திக்­கடல், உள்­ளிட்ட சிறு­க­டற்­ப­கு­தி­களில் இரண்­டா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் பாரம்­ப­ரிய முறை­களைப் பயன்­ப­டுத்தி சிறு­கடற்றொழில்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.
இந்த நிலையில் இச்­சி­று­கடல் பகு­தி­களில் தடை செய்­யப்­பட்ட சட்ட விரோத தொழில்கள் இடம்­பெற்று வரு­கின்­றது எனவும் இதனால் தொடர்ந்தும் தமது தொ­ழில்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன எனவும் இவ்­வா­றான சட்டவிரோ­த­தொ­ழில்­களால் சிறு­கடல் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் இப்பகுதி கடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment