பொதுச் செயலாளர் ,தமிழ்த் தேசியமக்கள் முன்னணி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவராக
இருந்தபோதுதாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்பனவற்றைவலியுறுத்திபல்கலைக்கழகசமூகத்தால் பல நூறு மாணவர்கள் பொங்குதமிழ் நிகழ்வைஏற்பாடுசெய்யமுற்பட்டபோதுஅதில் முன்னணிமாணவராகத் திகழ்ந்தார். யாழ்.பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தபோதுதமிழ் மாணவர்களினதுகல்விஉரிமைகள்,தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வேண்டிப் பலபோராட்டங்களைநடத்தினார்.
2004 ஆம் ஆண்டுபல்கலைக்கழகக் கல்விநிறைவடைந்தபின் தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டார்.
2004 ஆம் ஆண்டுபாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் அதிகூடியவிருப்புவாக்குகளைப் பெற்றுதெரிவானார். 2004 ஆம் ஆண்டுதொடக்கம் 2010 ஆம் ஆண்டுவரைபாராளுமன்றஉறுப்பினராக இருந்தவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரக்குழுவிலும் அங்கம் வகித்தவர்.
2009 ஆம் ஆண்டுமே 18 இற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்துவிலகமுற்பட்டபோதுஅக்கொள்கையில் இறுக்கமாக இருந்த இவரையும் பத்மினிசிதம்பரநாதனையும் கூட்டமைப்பினர் வெளியேற்றியிருந்தனர்.
இதன் பின் இதேஆண்டுகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்துதமிழ்த் தேசியமக்கள் முன்னணியைஉருவாக்கிஅதன் பொதுச் செயலாளராகக் கடமையாற்றுகின்றார்.
தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் போராட்டங்கள் பலவற்றைஒழுங்குசெய்தவர் இவரேயாவார். ஒரேநேரத்தில் பலபணிகளைப் புரியும் ஆற்றலைக் கொண்டவர்.
வியாபாரநிர்வாகமானிபட்டதாரியானசெல்வராசாகஜேந்திரன்
வடமராட்சிமண்ணைப்பூர்வீகமாகக் கொண்டவர்,வீரம் நிறைந்தவன்னிமண்
இவரைவளர்த்தெடுத்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவராக
இருந்தபோதுதாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்பனவற்றைவலியுறுத்திபல்கலைக்கழகசமூகத்தால் பல நூறு மாணவர்கள் பொங்குதமிழ் நிகழ்வைஏற்பாடுசெய்யமுற்பட்டபோதுஅதில் முன்னணிமாணவராகத் திகழ்ந்தார். யாழ்.பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தபோதுதமிழ் மாணவர்களினதுகல்விஉரிமைகள்,தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வேண்டிப் பலபோராட்டங்களைநடத்தினார்.
2004 ஆம் ஆண்டுபல்கலைக்கழகக் கல்விநிறைவடைந்தபின் தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டார்.
2004 ஆம் ஆண்டுபாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் அதிகூடியவிருப்புவாக்குகளைப் பெற்றுதெரிவானார். 2004 ஆம் ஆண்டுதொடக்கம் 2010 ஆம் ஆண்டுவரைபாராளுமன்றஉறுப்பினராக இருந்தவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரக்குழுவிலும் அங்கம் வகித்தவர்.
2009 ஆம் ஆண்டுமே 18 இற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்துவிலகமுற்பட்டபோதுஅக்கொள்கையில் இறுக்கமாக இருந்த இவரையும் பத்மினிசிதம்பரநாதனையும் கூட்டமைப்பினர் வெளியேற்றியிருந்தனர்.
இதன் பின் இதேஆண்டுகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்துதமிழ்த் தேசியமக்கள் முன்னணியைஉருவாக்கிஅதன் பொதுச் செயலாளராகக் கடமையாற்றுகின்றார்.
தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் போராட்டங்கள் பலவற்றைஒழுங்குசெய்தவர் இவரேயாவார். ஒரேநேரத்தில் பலபணிகளைப் புரியும் ஆற்றலைக் கொண்டவர்.
No comments:
Post a Comment