தமிழ் தேசிய கூட்டமைப்பால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவிக்கு பெயர் குறிப்பிடப்பட்டு உள்ள பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் கடந்த
திங்கட்கிழமை யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரியில் தேர்தல் பரப்புரைக் கூட்டம்
நடத்தி உள்ளார்.
கல்லூரியின் பணிப்பாளர் என். யோகராஜனின் அழைப்பின் பேரில் சென்று சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் இவர் பிரசாரம் செய்து உள்ளார்.
ஆயினும் தேர்தல் பிரசாரத்துக்கு கல்லூரியை பயன்படுத்துவதை மாணவர்களில் ஒரு தொகையினர் ஆட்சேபித்தனர். இவர்கள் கல்லூரி பணிப்பாளராலும், பேராசிரியராலும் அச்சுறுத்தப்பட்டனர்.
இச்சம்பவத்தை இரா. செல்வவடிவேல் வன்மையாக கண்டித்து உள்ளார்.

No comments:
Post a Comment