June 3, 2015

பிரான்ஸ் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர்ச்சியான கண்காட்சி நிகழ்வு (படங்கள் இணைப்பு)

01.06.2015 திங்கள் காலை  தொடங்கி 2.6.2015 மாலை வரை தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர்ச்சியான இரு நாள்  கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.இன்றைய தினம்   03.06.2015 காலை  தொடங்கி மாலை வரை
பிரான்ஸ் தலைநகரான பாரிஸ்  நகரில் தமிழின அழிப்பு கண்காட்சி நடைபெறும். அதை தொடர்ந்து  மீண்டும் பிரான்ஸ் பாராளுமன்றத்துக்கு அருகாமையில்  04.06.2015 அன்றும் – 05.06.2015 வரை தொடர்ச்சியான கண்காட்சி இடம்பெறுவதோடு அங்கு வருகை தரும் மக்களுக்கு தமிழின அழிப்பு விடையமாக விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றது .
kankaadchi1kankaadchi7kankaadchi 2kankaadchi7kankaadchi3kankaadchi6

No comments:

Post a Comment