சந்தேகநபர் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி
பயிலும் 4 மாணவர்களுக்கு வேறு ஒரு நபர் மூலம் பாக்கு விற்பனை செய்துள்ளார்.
இது அறிந்த பாடசாலை அதிபர் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மாணவர்களை சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த 4 சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் யாழ். சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
யாழ். சிறுவர் நீதிமன்ற நீதிபதியால் யாழ். பொலிஸாருக்கு இடப்பட்ட கட்டளையின் பிரகாரம்இ ஒட்டுமடம் பகுதியில் பாக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளரையும்இ அவரிடம் பாக்கினை வாங்கி மொபைல் சேர்விஸ் செய்யும் இளைஞரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் இருவரும் தற்போது யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
பாக்கு பாவித்த பாடசாலை மாணவர்கள் சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment