தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியையும் அப் பாடசாலையில் கல்வி கற்கும் இளவயது மாணவனும் கைதடி நுனாவில் பகுதியில் உள்ள பற்றைக் காட்டினுள் பாலியலுறவு கொண்டிருந்த போது
நிர்வாண நிலையில் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் பிடித்த போது ஆசிரியை நிர்வாணமான நிலையிலேயே அந்த இளைஞர்களின் கால்களில் வீழ்ந்து கும்பிட்டு மண்றாடியதால் கடும் எச்சரிக்கையுடன் ஆசிரியை இளைஞர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை மோட்டார் சைக்கிளில் இம் மாணவனை ஏற்றிக் கொண்டு அப் பகுதியில் உள்ள பற்றைக் காட்டுக்குள் செல்வதை அவதானித் இளைஞர்களே இருவரையும் பிடித்ததாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளதாக அப் பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் இப் பகுதியில் அடிக்கடி நிகழ்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த பகுதியில் இளைஞனும் யுவதியும் பாலியலுறவு கொண்டிருந்த போது அவர்களை ஏற்கனவே பின்தொடர்ந்து வந்தவர்கள் திடீரெனப் புகுந்து இருவரையும் அச்சுறுத்தி யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி விட்டுச் சென்ற சம்பவமும் இடம்பெற்றுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வித்தியா கொலை தொடர்பாக குமுறிக் கொண்டிருக்கும் குடா நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment