சுன்னாகத்துக் கிணறுகளில் வந்த எண்ணெய்யால் வழுக்கி விழப் போற முக்கிய ஆக்கள் வடக்கு மாகாணசபை ஆளும்கட்சி அரசியல்வாதிகள்தான்.
அந்த அளவுக்கு மக்கள் வடக்கு மாகாணசபை ஆளும் கட்சியில் வெறுப்பை கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் சத்தியலிங்கத்தின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்துள்ளனர் வடக்கு மாகாண மக்கள்.
யாழ். ஏழாலை சிறீமுருகன் பாடசாலை நீர்த்தாங்கியில் நஞ்சு கலக்கப்பட்டதை பார்க்கச் சென்ற வடக்கு மாகாண விவசாய அமைச்சரை சுற்றி வளைத்து கேள்விகளால் துளைக்கும் அப் பகுதி இளைஞர்கள்.....!!
அமைச்சருக்கு இன்றுதான் நேரம் கிடைச்சுதாம் அங்கு போறதுக்கு!!!
No comments:
Post a Comment