யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளின் ஆத்மசாந்திக்காக இன்று காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையோரத்தில் பிதிர்க்கடன்களைச் செய்தார்கள்.
இதில் யுத்ததின் போது இறந்தவர்களின் பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதர சகோதரிகள் என பலரும் இந்த ஆத்ம சாந்தி பிராத்தனையில் கலந்துகொண்டனர்.
இன் நிகழ்வு முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நயகம் தலமையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.












No comments:
Post a Comment