May 27, 2015

வாகரை மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் உள்ள மக்களை நேற்றைய தினம் சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு தேசிய அமைப்பாளர்
தர்மலிங்கம் சுரேஸ், திருகோணமலை மாவட்ட தேசிய அமைப்பாளர் ஹரிகரன், மலை முரசின் ஆசிரியர் ஞானேஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டனர்.
2
3
4

No comments:

Post a Comment