எடுத்துரைக்கப்பட்டது . அத்தோடு தமிழின
அழிப்பை எடுத்துரைக்கும் முகமாக ஒலிபெருக்கியிலும் விளக்கங்கள்
கொடுக்கப்பட்டன .தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவேந்தலும் நடைபெற்றது . இக் கவனயீர்ப்பு நிகழ்வில் யேர்மன் மொழியில்
துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு
அத்தோடு பாரிய பதாதைகளை கொண்டு தமிழின அழிப்பை வெளிபடுத்தும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தாங்கி நின்றனர் .
தொடர்ந்து தமிழீழ விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை விதையாக்கி சென்ற உறவுகளை நினைவேந்தி சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது
.






No comments:
Post a Comment