May 27, 2015

பத்து வயது சிறுமி மீது துஷ்பிரயோகம் – 55 வயது நபர் கைது!

காத்தான்குடி, ஒல்லிக்குளம் பிரசேத்தில் பத்து வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 55 வயது நபரை காத்தான்குடி பொலிஸார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment