ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் மகிந்த ஆதரவு அணியினர் நேற்று
முன்தினம் கிருலப்பனையில் ஏற்பாடு செய்திருந்த மேதினநிகழ்விற்கு மகிந்த
ராஜபக்ச செல்லவில்லையென்றுதான் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் அந்த கூட்டத்திற்கு மகிந்த ரகசியமாக சென்று, மறைந்திருந்து பார்த்திருக்கிறார். மகிந்தவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் ஊடகங்களிற்கு அம்பலப்படுத்தியுள்ளார்.
கூட்டம் நடந்த லலித் அத்துலத்முதலி மைதானத்திற்கு காரொன்றில் மகிந்த சென்று யாருக்கும் தெரியாமல் கூட்டத்தை அவதானித்துள்ளார்.
மகிந்தவை மீண்டும் பிரதமராக்க வேண்டுமென அடம்பிடிக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றோரே இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மகிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலும், அவர் பகிரங்கமாக கலந்து கொள்ளவில்லை.
மக்களின் ஆதரவை நேரடியாக நாடிபிடித்து பார்ப்பதற்காகவே அவர் ஒளிந்து வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment