தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த விநாயகமூர்த்தி மாரவில வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் தெய்வாதீனமாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு , சிலாபம் பிரதான வீதியில், மாரவில பிரதேசத்தில் வான் ஒன்றின் சில்லு வெடித்து அப்பாத்துரை விநாயகமூர்த்தி பயணித்த காரில் மோதியதினாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment