19.04.2015 ஞயிறு அன்று கேணிங் நகரில் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூறும் வணக்க நிகழ்வு எழுச்சியுடன்முன்னெடுக்கப்பட்டது.
அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றியதை தொடர்ந்து டென்மார்கில் தமிழீழ இலட்சியத்திற்காக பணிசெய்த நாட்டுப்பற்றாளர்கள் நால்வருக்குமான ஈகைச்சுடரேற்றலும் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நாட்டுப்பற்றாளர்களது நினைவு பகிர்வுகள் இடம்பெற்றதோடு நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கம் பற்றிய கருத்துரையும் வழங்கப்படடிருந்தது.

No comments:
Post a Comment