ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை, கலகம் அடக்கும்
காவற்துறையினர் சுற்றி வளைத்துள்ளதாக
கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் சங்கங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று சிறிகொத்தாவில் இடம்பெற்றிருந்தது.
இதன் போது இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இது தொடர்பில் காவற்துறையினரின் கருத்தை கேட்ட போது, மகிந்தராஜபக்ஷவின் புதல்வன் நாமல் ராஜபக்ஷவின் நீலப்படையணியின் உறுப்பினர்கள் இந்த பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீலப்படையணி இதனை மறுத்துள்ளது.
எதிர்கட்சியின் தலைமையகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு பின்னர் அது கைவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment