வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப்
பேசுவதற்கு பாதுகாப்பு செயலாளரும் மகிந்தவின் சகோதரருமான
கோத்தபாய றாஜபக்ச விருப்பம் வெளியிட்டுள்ளாா்.
மேல் மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசனை இதற்காக அவர் தூது அனுப்பியுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கும் கொழும்பு அரசுக்கும் இடையிலான முரண்நிலையைத் தீர்ப்பதற்காக வடக்கு முதல்வருடன் யாழிற்கு வந்து பேசவும் தயாராக இருக்கிறார் என்று பாதுகாப்பு செயலாளர் வடக்கு முதலமைச்சருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment